3 நாட்களில் தொப்பையை குறைக்க?
தொப்பையை எளிதில் குறைக்க முடியுமானு கேட்ட முடியும் சில வழிகளை நாம் தினந்தோறும் கடைபிடிப்பதன் மூலம் தொப்பையை மிக சுலபமாக குறைக்கலாம்.
பெரும்பாலும் தொப்பை வருவது நமது உணவு பழக்கவழக்கங்கள் என்று சொல்லலாம் மேலும் நாம் அதிகபடியான வேலை செய்யாமல் ஒரே இடத்தில உட்காந்திருப்பது இதற்கு மிக பெரிய காரணம்.தற்போது நகரங்களில் அதிகபடியான வேலை என்றால் கணினி முன் அமர்ந்துகொண்டு வேலை செய்வதுதான் இதுவே அவர்களுக்கு தொப்பை வருவதற்கு காரணம்.
இதை தடுக்க இந்த ஜூஸ் தினமும் குடித்துவந்தால் முற்றிலும் தவிர்க்கலாம்.
ஜூஸ் செய்யும் முறை:
எலுமிச்சை பழம் - 5
புதினா - 15
வெள்ளரிக்காய் - 1
துருவிய இஞ்சி - 2 ஸ்பூன்
தண்ணீர் - 2.5 லிட்டர்
வெள்ளரிக்காய் மற்றும் இரண்டு எலுமிச்சை பழத்தை எப்போதும் போல் வட்டமாக நறுக்கி கொள்ளவும்,மீதமுள்ள 3 எலுமிச்சை பழத்தை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விடவும் அதனுடன் நறுக்கிய புதினா மற்றும் 1.5 லிட்டர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும் பின்பு அதனுடன் இஞ்சி கொஞ்சம் தண்ணீர் கலந்து கொள்ளவும் பின்பு அதனுடன் வெட்டி வைத்த வெள்ளரிக்காய்,எலுமிச்சை பழத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.இந்த ஜூசை ஒருநாள் முழுவதும் ஊறவைத்து இதனை தினமும் செய்து உடற்பயிற்சியோடு சேர்த்து மூன்று நாட்கள் குடித்து வரும்போது உங்களுக்கு மாற்றம் தெரியும்.
இந்த ஜூஸ் குடிப்பதால் குடிக்கும் நன்மைகள்:
1.எலுமிச்சை பழம்.
எலுமிச்சை பழத்தில் பெட்ரிக் எனும் நார்சத்து அதிகம் இருப்பதால் இது பசி எடுப்பதை கட்டுபடுதுவதுடன் உடலில் சேரும் நச்சுகளை மட்டுமின்றி தேவையில்லாத கொழுப்புகளையும் கரைத்து வெளியோ தள்ளுகிறது.
2.வெள்ளரிக்காய்.
வெள்ளரிகாயில் நீர்சத்து,நார்சத்து அதிகம் இருக்கிறது இதில் கலோரிகள் குறைவு என்பதால் இது உடலில் அல்களில் அளவை சீராகி வயற்றில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.
3.புதினா.
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிப்பதோடு நமக்கு புத்துணர்ச்சியை கொடுகிறது,மற்றும் பசியை கட்டுபடுத்தி வாய் துர்நாற்றத்தை தடுகிறது.
4.இஞ்சி.
இஞ்சி கலோரிகளை எதிர்த்து அதிகபடியான கொழுப்புகளை உடலில் சேர்வதை தடுகிறது.இது ஜீரணமாவதற்கு ரொம்பவும் உதவியாக இருக்கிறது.
No comments:
Post a Comment